Food Festival | ஸ்டார் ஹோட்டலில் `தெருவோர கடை’ உணவுகளை பார்த்ததும் கண்கள் கசிந்த 80s 90s கிட்ஸ்..

x

கோவையில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் இருந்த உணவு பழக்கங்களை நினைவூட்டும் வகையில் தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் உணவுத் திருவிழா நடைபெற்றது.

கோவையில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் இருந்த உணவு பழக்கங்களை நினைவூட்டும் வகையில் தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் உணவுத் திருவிழா நடைபெற்றது. கோவை நீலாம்பூரில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தெருவோர கடை என்ற தலைப்பில் உணவுத்திருவிழா நடைபெற்றது. இதில், 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் பரவலாக இருந்த உணவுகள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ராஜாஜி பயன்படுத்திய கார் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்