தந்தி டிவி செய்தி எதிரொலி - உடனே களத்தில் இறங்கிய அதிகாரிகள்
தந்தி டிவி செய்தி எதிரொலியாக கும்பகோணம் மாவட்டம் திருநாகேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. ஊசி, ரத்த மாதிரிகள் மற்றும் பல்வேறு மருத்துவக் கழிவுகள் சாலையில் கொட்டப்பட்டது. இதையடுத்து மாசுக் கட்டுப்பாட்டு மாவட்ட பொறியாளர் கண்காணிப்பில் அகற்றப்பட்டது.
Next Story
