அண்ணா நகரை தொடர்ந்து பாண்டிபஜாரிலும்... சென்னை அடுத்த அதிரடி
சென்னை அண்ணா நகரை தொடர்ந்து பாண்டிபஜார் பகுதியிலும் swiggy, zomato தொழிலாளர்களுக்கான ஓய்வுக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் swiggy, zomato உள்ளிட்ட ஆன்லைன் நிறுவன தொழிலாளர்களுக்கான ஓய்வுக்கூடம் அண்மையில் அண்ணா நகரில் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து
பாண்டிபஜாரில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. ஏசி , மொபைல் சார்ஜிங் வசதி , 3 காவலாளிகள், சாய்வுதளம் என பல அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி, மதுரவாயில், அம்பத்தூர் ஆகிய இடங்களிலும் ஓய்வுக்கூடம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
Next Story
