ஈரோடு மாநகராட்சி 39வது வார்டில் உள்ள குடியிருப்பு பகுதியில், ஆழ்துளை கிணற்றில் ரசாயனம் கலந்த நீர் நுரையுடன் பொங்கி வருவதால்..குடியிருப்பு வாசிகள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.