பாலாற்றில் குபுகுபுவென பொங்கி வரும் நுரை - பீதியில் மக்கள்
பாலாற்றில் கலக்கும் தோல் கழிவுகள் - பாழாகும் நீர்/பாலாற்றில் கலக்கும் தோல் கழிவு நீரால், நீர் ஆதாரங்கள் பாதிப்பு/“ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது“/“ஆற்று நீர் முழுவதும் நுரை படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது“/“பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை“/வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், கிராம மக்கள்
Next Story
