Chennai Flying Squad | தாம்பரத்தில் வைத்து ரூ.1 கோடியை பறிமுதல் செய்த பறக்கும் படை
தாம்பரத்தில் வைத்து ரூ.1 கோடியை பறிமுதல் செய்த பறக்கும் படை
தாம்பரம் அருகே செம்பாக்கத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 2 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்... #tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha
