Nilgiri | கண் முன்னே ஓடும் பனி.. இப்படி ஒரு அழகா? கண்ணை கவரும் ரம்மிய காட்சி
கண் முன்னே ஓடும் பனி.. இப்படி ஒரு அழகா? கண்ணை கவரும் ரம்மிய காட்சி
Nilgiri | கண் முன்னே ஓடும் பனி.. இப்படி ஒரு அழகா? கண்ணை கவரும் ரம்மிய காட்சி #nilgiri #viralvideo #snow #thanthitv நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீர்ப்பனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் செடி, கொடிகள் மற்றும் புற்கள் மீது முத்து முத்தாக நீர்ப்பனி படர்ந்து காணப்படுகிறது. உதகை படகு இல்ல ஏரியில் நீர்ப்பனி ஆவியாக வெளியேறும் ரம்யமான காட்சியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது. அதிகாலை நேரத்தில் நிலவும் கடும் குளிரால் கேரட் அறுவடை மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் உதகை மார்க்கெட் மணிக்கூண்டு பகுதியில் தொழிலாளர்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
