உதகையில் 125- வது மலர்கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்

உதகையில் 125- வது மலர்கண்காட்சி வரும் 17 -ம் தேதி முதல் 21 ம் தேதி வரை நடைபெறுகிறது.
உதகையில் 125- வது மலர்கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்
Published on
உதகையில் 125- வது மலர்கண்காட்சி வரும் 17 -ம் தேதி முதல் 21 ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவை ஆளுனர் பனவாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். மலர் கண்காட்சியின் சிறப்பம்சமாக சுமார் ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களை கொண்டு பாராளுமன்ற கட்டிடம் போல் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 15,000 மலர் தொட்டிகள் மலர் மாடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள மூன்று லட்சம் மலர் செடிகளில் வண்ண மலர்கள் பல வண்ணத்தில் பூத்து குழுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com