#BREAKING || சைலெண்டாக வெள்ள நிவாரணம் அறிவித்த மத்திய அரசு.."தமிழ்நாட்டுக்கு பேரிடி"யாக வந்த சேதி

#BREAKING || சைலெண்டாக வெள்ள நிவாரணம் அறிவித்த மத்திய அரசு.."தமிழ்நாட்டுக்கு பேரிடி"யாக வந்த சேதி
Published on

#BREAKING || சைலெண்டாக வெள்ள நிவாரணம் அறிவித்த மத்திய அரசு.."தமிழ்நாட்டுக்கு பேரிடி"யாக வந்த சேதி - இத்தனை கோடியா? கேட்டதும்.. கொடுத்ததும்..

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.115.49 கோடி நிவாரணம் அறிவிப்பு

டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு

ரூ.160.61 கோடி நிவாரணம் அறிவிப்பு

கடந்த 24ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு

மாநில அரசின் கணக்கிற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com