Flood Warning | அதிமுக்கிய அணை திறப்பு.. சீறி வரும் தண்ணீர் - மக்களே எதற்கும் தயாரா இருங்க
வெள்ளப்பெருக்கு - கொடிவேரி அணையில் குளிக்கத் தடை ஈரோடு - கொடிவேரி அணையில் நீர்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக உயர்வு - சுற்றுலா பயணிகளுக்கு தடை பவானிசாகர் அணையில் இருந்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கைmசத்தியமங்கலம் பகுதிகளில் பெய்த கன மழையால் கொடிவேரி அணை வழியாக 5,000 கன அடி நீர் வெளியேற்றம் கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வரவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறை சார்பில் தடை
Next Story
