Flood | Temple | திடீர் வெள்ளம்.. திருமலைநம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது... தொடர் மழையால் நம்பியாற்றில் திடீர் வெள்ளம் ஏற்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது....
Next Story
