Flood | Rescue | ஆற்றுவெள்ளத்தில் சிக்கிய தாய், மகன்.. பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம்
ஆற்றுவெள்ளத்தில் சிக்கிய தாய், மகன்.. பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம்
ஆற்றுவெள்ளத்தில் சிக்கிய தாய், மகன்.. பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் #Virudhunagar #Srivilliputhur #River #flood #rescue #thanthitv அத்திக்கோவில் ஆற்றுவெள்ளத்தில் சிக்கிய தாய், மகன் - பத்திரமாக மீட்ட இளைஞர்கள் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, அத்திக்கோவில் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய தாய், மகனை இளைஞர்கள் பத்திரமாக மீட்டனர்.
