வெள்ளத்தில் மூழ்கிய மணிப்பூர்- மக்கள் கடும் அவதி

x

தொடர் கனமழை காரணமாக மணிப்பூர் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் இம்பாலில் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்