சென்னையில் இருந்து கிளம்பிய விமானம்.. கடைசி நொடியில் பைலட் கண்ணில் பட்ட காட்சி
தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு - ஓடுபாதையில் நிறுத்தம்/சென்னையில் இருந்து 70 பேருடன் தூத்துக்குடிக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு /அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம்/விமானத்தை பழுது பார்க்கும் பணிகள் தீவிரம்/உரிய நேரத்தில் இயந்திரக் கோளாறை விமானி கண்டுபிடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு/பழுது நீக்கிய பின்னர் விமானம் புறப்படும் என அறிவிப்பு
Next Story