சென்னை வந்த விமானம்.. நடுவானில் கதறிய பயணி - பெரும் பதற்றத்தில் 170 பேர்

x

நடுவானில் விமான பயணிக்கு திடீர் நெஞ்சுவலி

கொல்கத்தாவில் இருந்து 170 பேருடன் சென்னை வந்த விமானத்தில், நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் இண்டிகோ விமானம் அவசரகால அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது நெஞ்சுவலியால் துடித்த பயணி, விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்


Next Story

மேலும் செய்திகள்