டெல்லியிலிருந்து சென்னை வந்திறங்கிய விமானம் - விறுவிறுவென சுற்றிய மோப்ப நாய்கள்

x

டெல்லியில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, களமிறங்கிய வெடிகுண்டு நிபுண்ர்கள் மோப்ப நாயுடன் சென்று சோதனை செய்தனர். மேலும், விமானத்தில் பயணித்த 162 பயணிகளையும் தீவிர சோதனை செய்த பின்னரே அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்