142 பயணிகளோடு சென்னை வந்த ப்ளைட் - மொத்தம் உயிரும் குலைநடுங்க.. `டேஞ்சரில்’ கை வைத்த வியாபாரி
142 பயணிகளோடு சென்னை வந்த ப்ளைட் - மொத்தம் உயிரும் குலைநடுங்க.. `டேஞ்சரில்’ கை வைத்த வியாபாரி
142 பயணிகளோடு சென்னை வந்த ப்ளைட் - மொத்தம் உயிரும் குலைநடுங்க.. `டேஞ்சரில்’ கை வைத்த வியாபாரி #chennaiairport #flight #emergency பெங்களூருவில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில், பயணி ஒருவர் அவசரகால கதவை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 142 பயணிகளுடன் வந்த விமானம், நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கி, ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது அவசரகால கதவை திறப்பதற்கான பட்டன் அழுத்தப்பட்டதால் எச்சரிக்கை ஒலி எழுந்தது. விசாரணையில், தெலுங்கானாவைச் சேர்ந்த 40 வயது பழ வியாபாரி ஸ்ரீசைலம், தெரியாமல் பட்டனை அழுத்தியதாகக் கூறினார். இதையடுத்து, விமான நிலைய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி, விதிமுறைகளைப் பின்பற்ற எச்சரித்து அனுப்பினர்.
