கொடி விவகாரம் - தவெகவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
தவெக கொடி விவகாரம்-ஆவணங்களை தாக்கல் செய்ய மனு/தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த
தடை கோரி பகுஜன் சமாஜ் தொடர்ந்த வழக்கு/கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி
கோரி பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் புதிய மனு/நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என
அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தவெகவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்/ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதிப்பது தொடர்பாக
பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு
Next Story
