ஒரே நேரத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்ட 5 IAS அதிகாரிகள்
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்ட 5 IAS அதிகாரிகள்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் உள்ளிட்ட 8 அரசு அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்கு மன்னிப்பு கோரி அரசு அதிகாரிகள் தரப்பில் மனுக்கள் தாக்கல்
அதிகாரிகளின் மன்னிப்பை ஏற்று, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது தலைமை நீதிபதி அமர்வு
கடலூரில் கோயில் நிலத்தில் உள்ள தனியார் பள்ளியை அப்புறப்படுத்தக் கோரிய வழக்கு முடித்து வைப்பு
Next Story
