Fitness || மாரத்தானில் பிரிந்த உயிர்.. ஃபிட்னஸ்-ஆல் வந்த சோதனையா? "இளைஞர்கள் கண்டிப்பா இத பண்ணனும்"
இன்றைய காலகட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போதும், நடனமாடிக் கொண்டிருக்கும்போதும், உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அதுவும் இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியடையச் செய்கிறது. அதுபோன்றதொரு சம்பவம் தான் சென்னையிலும் நடைபெற்றுள்ளது விரிவாக பார்க்கலாம்.....
Next Story
