சூலக்கரையை சேர்ந்த முஜிதா என்ற சிறுமி , தனது இரு கால்களையும் முதுகு பக்கமாக வளைத்து முகத்திற்கு முன்னால் கொண்டுவந்து அமர்ந்து, 8 நிமிடங்கள் இந்த ஆசனத்தை செய்தார். சிறுமி முஜிதாவின் சாதனை, நோபல் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.