Fishing industry | நவீனமயமாகும் மீன் பிடித்தொழில்.. நிதி ஒதுக்கிய மத்திய அரசு

நவீனமயமாகும் மீன் பிடித்தொழில்..

தமிழகத்தில் மீன் பிடித்தொழிலை நவீனப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு தமிழகத்தில் மீன்பிடித் தொழிலை நவீனப்படுத்த 11 மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் 26 மீன்பிடி இறங்குதளங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com