கெளுத்தி, ஜிலேபி, விரால் மீன்களை கொத்து கொத்தாக அள்ளி சென்ற மக்கள்
புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே மூலங்குடி தேனிக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். ஊர் முக்கியஸ்தர்களால் வெள்ளை வீசப்பட்டு மீன்பிடி திருவிழா தொடங்கியது.மீன்பிடி உபகரணங்களான கச்சா,பரி,வலை கொண்டு ஜிலேபி, கெண்டை, உள்ளிட்ட நாட்டு வகை மீன்களை கிராம மக்கள் பிடித்துச் சென்றனர்.
Next Story
