மீன்பிடி ஒழுங்குமுறை மசோதாவுக்கு எதிர்ப்பு : மீனவர்கள் ஆர்பாட்டம்

தேசிய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை, மேலாண்மை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, நாகையில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன்பிடி ஒழுங்குமுறை மசோதாவுக்கு எதிர்ப்பு : மீனவர்கள் ஆர்பாட்டம்
Published on
தேசிய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை, மேலாண்மை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, நாகையில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்பாட்டத்தில், மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனைத்தொடர்ந்து மீன்வளத்துறை அலுவலகம் உள்ளே செல்ல முயன்ற மீனவர்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com