கத்தாருக்கு மீன் பிடிக்க சென்றவர் உயிரிழப்பு : உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை

வளைகுடா நாடான கத்தார் பகுதியில் மீன் பிடிக்க சென்ற மாணவர் பிலேந்திரன் என்பவர் உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கத்தாருக்கு மீன் பிடிக்க சென்றவர் உயிரிழப்பு : உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை
Published on
வளைகுடா நாடான கத்தார் பகுதியில் மீன் பிடிக்க சென்ற மாணவர் பிலேந்திரன் என்பவர் உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர் பிலேந்திரன் கடந்த 4 ஆம் தேதி, கத்தாரின், வக்ரா பகுதியில் மீன் பிடிக்க சென்றார். ஆனால் அவரது படகு மீது கப்பல் மோதியதில், படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவரின் உடலை உடனடியாக தாயகம் கொண்டு வர அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com