Fishermen | இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 47 பேர் கைது

x

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 47 பேர் கைது

ராமேஸ்வரம் அடுத்த தலைமன்னார் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 47 பேர் இலங்கை கடற்படையால் கைது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்