Fisherman | ஓமனில் மாயமான கன்னியாகுமரி மீனவர் - கண்ணீருடன் வந்த குடும்பத்தினர்
ஓமனில் மாயமான கன்னியாகுமரி மீனவர் - கண்ணீருடன் வந்த குடும்பத்தினர்
ஓமனில் மாயமான கன்னியாகுமரி மீனவர் - கண்ணீருடன் வந்த குடும்பத்தினர் #Fisherman #kanniyakumari #thanthitv ஓமன் நாட்டில் மாயமான கன்னியாகுமரி மீனவரை மீட்டுத்தரக்கோரி அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். கன்னியாகுமரி, கீழ மணக்குடியை சேர்ந்த ஏசுதாசன் ஓமனில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றபோது படகில் இருந்து தவறி விழுந்து மாயமானதாக கூறப்படுகிறது. ஓமன் நாட்டுப் போலீசார் மற்றும் சக மீனவர்கள் ஏசு தாசனை தேடி வரும் நிலையில் அவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
