Fisher Man Fight || நடுக்கடலில் தமிழ் மீனவர்களை ரவுண்டு கட்டி வெடி வீசிய ஆந்திர மீனவர்கள்

x

நடுக்கடலில் தமிழ் மீனவர்கள் மீது ஆந்திரா மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈட்டி, ராக்கெட் குண்டு வீச்சு என போர்களத்தை போல காட்சியளிக்க கூடிய இந்த சம்பவத்தின் பின்னணி என்ன ?


Next Story

மேலும் செய்திகள்