லஞ்சம் கேட்ட மீன்வளத்துறை அதிகாரி | கையும் களவுமாக சிக்க வைத்த மீனவர்

x

லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய மீன்வளத்துறை அதிகாரி

ராமநாதபுரம் மீன்வளத்துறை வடக்கு ஆய்வாளர் மீது லஞ்ச புகார்/வடக்கு ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை/மீன் பிடிப்பதற்கான உரிமம் வழங்க லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு/கையும் களவுமாக சிக்கிய நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்