மீன்பிடி தடைக்காலம் எதிரொலி - மீன்கள் வரத்து குறைவு
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால்
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையில், வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.