Telangana | Fish Rain | வானத்திலிருந்து மழையாக கொட்டிய மீன்கள் | ஊரே திரண்டு அள்ளி சென்ற வினோதம்

வானத்திலிருந்து மழையாக கொட்டிய மீன்கள் | ஊரே திரண்டு அள்ளி சென்ற வினோதம்

வானத்திலிருந்து மழையாக கொட்டிய மீன்கள் | ஊரே திரண்டு அள்ளி சென்ற வினோதம்

வானத்திலிருந்து கொட்டிய மீன் மழை - அள்ளிச் சென்ற மக்கள் "மழை பெய்யும்... ஆனால் மீன்களே மழையாகப் பெய்யுமா?" - அறிவியல் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் தெலங்கானாவில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது ​தெலங்கானா மாநிலம் மஞ்சிர்யால் மாவட்டம், சென்னூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது. அப்போது, மழைநீருடன் சேர்ந்து வானத்திலிருந்து ஆயிரக்கணக்கான மீன்களும் தரையில் விழுந்தது அங்குள்ள மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது‌... ​உடனே ஊரே திரண்டது. கையில் கிடைத்த பைகள், பாத்திரங்கள் மற்றும் மழைக்காகக் கொண்டு வந்த குடைகளில் கூட மீன்களைப் போட்டிபோட்டு அள்ளிச் சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com