முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி தற்கொலை

x

கரூர் அருகே கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனிப்பட்ட பிரச்சினை தொடர்பாக மாணவி மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், தான் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்