SSLCல் முதல் இடம்... மாணவிக்கு மநீம கமல் கொடுத்த மெகா சர்ப்ரைஸ்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மாணவிக்கு வீடியோ கால் மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.
ஜெயங்கொண்டம் தனியார் பள்ளியில் படித்த சோஃபியா என்ற மாணவி 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அரசுப் பேருந்து நடத்துனரின் மகாளான சோபியாவை வீடியோ கால் மூலம் அழைத்து வாழ்த்து தெரிவித்த கமல், கனவை சுருக்கிகாதீங்க மேற்படிப்புக்கான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
Next Story
