தமிழ்நாட்டில் முதலிடம் | ஒரே வீட்டில் ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ்... | சாதித்த அக்கா, தங்கை

x

IFS தேர்வு - தமிழ்நாட்டில் முதலிடம்

யுபிஎஸ்சி இந்திய வனச்சேவை பதவிகளுக்கான தேர்வின் இறுதி முடிவுகள் வெளியான நிலையில், கவிஞர் வெண்ணிலாவின் இரண்டாவது மகள் நிலா பாரதி, தமிழ்நாட்டில் முதலிடமும், அகில இந்திய அளவில் 24வது இடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். கவிஞர் வெண்ணிலாவின் மூத்த மகள் கவின்மொழி கடந்த மாதம் வெளியான ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்