``முதல்ல தலையில வெட்டிருக்கான்''.. 8ம் வகுப்பு மாணவன் அரிவாள் வெட்டு சம்பவம் - தந்தை அதிர்ச்சி தகவல்

x

நெல்லையில் தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவத்தில், பள்ளி நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தனது மகன் புகார் கொடுத்த போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அசம்பாவிதத்தை தடுத்திருக்கலாம் என வேதனையோடு தெரிவித்திருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்