Firecrackers | Salem | பனை மர உச்சியில் வெடி வைத்து அட்டகாசம்.. கோயில் திருவிழாவில் விபரீத செயல்..

Firecrackers | Salem | பனை மர உச்சியில் வெடி வைத்து அட்டகாசம்.. கோயில் திருவிழாவில் விபரீத செயல்..

சேலம் மாவட்டத்தில் பட்டாசு வெடிக்கும் போது பனை மரங்கள் பற்றி எரியும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மேச்சேரி பகுதி கோயில் திருவிழாவின் இறுதி நிகழ்வாக பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது, பட்டாசு வெடிப்பது உயரத்தில் தெரிய வேண்டும் என்பதற்காக பனைமரத்தின் மீது வைத்து வெடிக்கப்பட்டது. அப்போது பட்டாசுகளுடன் சேர்ந்து பனைமரமும் பற்றி எரிந்தது. இந்த காட்சி இணையத்தில் பரவி பேசுபொருளாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com