Firecrackers| பட்டாசு வெடித்து 52 பேருக்கு கண்களில் நேர்ந்த சோகம்
Firecrackers| பட்டாசு வெடித்து 52 பேருக்கு கண்களில் நேர்ந்த சோகம்
தீபாவளி பட்டாசு வெடித்ததில் கண்களில் காயம் ஏற்பட்டு, நெல்லையில் உள்ள அரவிந்த் தனியார் கண் மருத்துவமனையில் 52 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை முதல் இரவு 10 மணி வரை காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கண்களில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டதால் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கு முதலுதவி அளித்து அனுப்பி வைக்கப்பட்டனர்
