#BREAKING || பட்டாசு ஆலை வெடி விபத்து - நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

x

பட்டாசு ஆலை வெடி விபத்து - முதல்வர் நிவாரணம் அறிவிப்பு/விருதுநகர் வடகரை கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்து - 2 பேர் பலி - 4 பேர் படுகாயம்/“உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்“ - முதல்வர் ஸ்டாலின்/உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு/பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தலா 1 லட்சம் நிவாரணம் அறிவிப்பு/லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50,000 நிவாரணம் அறிவிப்பு/முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்