அடுத்தடுத்த பெட்டிகளில் பரவிய தீ.. அணைக்க முடியாமல் திணறும் தீயணைப்பு துறை
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே துறைமுகத்தில் இருந்து எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு வழித்தடத்திலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது...
Next Story
