பழைய வாகனங்களில் மளமளவென பற்றி எரிந்த தீ.. பரபரப்பு காட்சிகள்.. நாமக்கல்லில் அதிர்ச்சி
நாமக்கல் அடுத்த வள்ளிபுரத்தில், பழைய வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த நிலையில், அவ்வழியாக சென்ற அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டதன் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்....
Next Story
