திடீரென கேட்ட பெரிய சத்தம்.. வானம் முழுவதும் பரவிய கரும்புகை.. பெயிண்ட் குடோனில் பற்றி எரிந்த தீ.

சென்னை புறநகர் பகுதியான மணலி ஆண்டார்குப்பம் பகுதியில் உள்ள பெயிண்ட் குடோனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் நிர்மலிடம் கேட்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com