சிப்காட்டில் கோர விபத்து - உயிரை கொடுத்து போராடும் வீரர்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில், அட்டை உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரமாக ஈடுபட்டுள்ளனர்.
Next Story
