Fire Accident | பற்றி எரிந்த குடிசை வீடு.. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கருகிய பொருட்கள்..

x

பற்றி எரிந்த குடிசை வீடு.. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கருகிய பொருட்கள்

தண்டலத்தில் உள்ள குடிசை வீட்டில் தீ விபத்து - பொருட்கள் சேதம்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு நகை, பணம் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகின.


Next Story

மேலும் செய்திகள்