தீ விபத்து தடுப்பு - "ஒத்த ரூபாய் தாரேன்" மெட்டில் விழிப்புணர்வு
திருப்பூரில், தீத்தொண்டு நாள் வாரத்தை முன்னிட்டு திரையரங்கு ஒன்றில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் "ஒத்த ரூபாய் தாரேன்" என்ற மெட்டில் பாட்டுப்பாடி தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது, பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது.
Next Story