Fire Accident | பயங்கர தீ விபத்து.. கரும்புகையில் மூழ்கிய தொழிற்சாலை

Fire Accident | பயங்கர தீ விபத்து.. கரும்புகையில் மூழ்கிய தொழிற்சாலை

பயங்கர தீ விபத்து.. கரும்புகையில் மூழ்கிய தொழிற்சாலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் சிப்காட் தொழிற்பூங்கா பகுதியில் இயங்கி வரும் எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com