Fire Accident | மதுரை ஏர்போர்ட் அருகே பயங்கரம் - எரிந்து சாம்பலாக பறக்கும் அதிர்ச்சி காட்சி

மதுரை விமான நிலையம் அருகே உள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து 3-வது நாளாகவும் தொடர்ந்து எரிந்து வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com