Fire Accident | பஸ்பமான தென்னை நார்கள்.. குடோனில் பயங்கர தீ விபத்து
Fire Accident | பஸ்பமான தென்னை நார்கள்.. குடோனில் பயங்கர தீ விபத்து
பஸ்பமான தென்னை நார்கள்.. குடோனில் பயங்கர தீ விபத்து
தென்னை நார் குடோனில் திடீர் தீ விபத்து - ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடியில் தென்னை நார் கழிவு குடோனில் திடீரென தீப்பற்றி, இயந்திரங்கள் மற்றும் நார் கழிவுகள் கொழுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.