ஆத்தூர் விவாசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது அமலாத்துறையின் நடவடிக்கையே தவிர, ஜாதி பெயரை அவர்கள் குறிப்பிடவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.