"காசு வாங்கிட்டு பண்றீங்களா?" அரசு அதிகாரியை லெஃப்ட் ரைட் வாங்கிய வியாபாரி

x

சென்னை அம்பத்தூரை அடுத்த புதூரில், சாலையோர கடைகளில் பிளாஸ்டிக் கவர் வைத்திருந்ததாக அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரியை எதிர்த்து, சரமாரியாக கேள்வி எழுப்பும் மீன் கடை வியாபாரியின் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் இந்த கவர்களை விற்கும் பெரிய கடைகளை பிடித்து அபராதம் விதிக்க வேண்டியது தானே? என்று கேள்வி எழுப்பிய அவர், பெரிய கடைகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அபராதம் விதிக்க அதிகாரிகள் மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்