Sairam Institutions Chennai | சென்னையில் சாய்ராம் கல்வி குழுமம் சார்பில் 100 மாணவர்களுக்கு நிதி உதவி

x

சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்வி குழுமம் மற்றும் அறம் அறக்கட்டளை சார்பாக கடலூர் விழுப்புரம் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவ மாணவிகளுக்கு, தலா பத்தாயிரம் என 10 லட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் சான்றிதழ்களை சாய்ராம் கல்வி குழும தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து மற்றும் திரைப்பட நடிகர் கே பி ஒய் பாலா ஆகியோர் வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்